அத்தியாயம் – 2
அத்தியாயம்- 2 ஒரு அரைமணி நேரம் அறையிலே இருந்து இருப்பாள். அதற்கு மேல் அவளால் அறையில் அடைந்துக் கிடக்க முடியாமல் மெல்ல கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி வலது இடது என்று இருப்பக்கமும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள் காவேரி. அங்கே யாரும் இருப்பது போல் தெரியவில்லை. ‘இங்க யாருமே காணோம் காவேரி. அப்படியே கேஷுவலா சமையல் கட்டுக்கு போயிடுடி’ என்று தனக்கு தானே பேசிக் கொண்டே அறையிலிருந்து ஒரு அடி தான் காலை வெளியே […]
