அத்தியாயம்- 12
அத்தியாயம்- 12 “என்ன தான் நினைச்சி இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க விஜய்?” என்று கேட்டுக் கொண்டே தன் கைப்பையை அங்கே இருக்கும் மேசையின் மீது வைத்தாள் காவேரி. விஜயும் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்து கட்டி இருந்த டையையும் கைசட்டையின் மடிப்பையும் தளர்த்தி விட்டபடி ‘அப்பாடா’ என சோபாவில் சரிந்தவனுக்கு காவேரியின் கேள்வியை கேட்டதும் ‘சரி ஆரம்பிச்சிட்டா. அவளே பேசி அவளே ஒரு முடிவுக்கு வரட்டும். நம்ம வாயை மூடிக்கிட்டு அமைதியா வேடிக்கை மட்டும் பார்த்தா போதும்டா […]
