அத்தியாயம்- 30
அத்தியாயம்- 30 மறுநாள் கல்லூரிக்கு விஜயுடன் வந்த காவேரியை சந்தோஷமாக அணைத்து விடுவித்த இந்து, “ரொம்ப சந்தோஷமா இருக்குடி. கங்கிராஜுலேசன் காவேரி” என்று சொன்னவள் அருகில் புன்னகையோடு நின்று இருந்த விஜயிடமும் “கங்கிராஜுலேசன் சார்” என்று வாழ்த்தை சொன்னாள். “நன்றி” என்று சொன்ன விஜய் இந்துவிடம் “ஸ்டாப்ஸ் ரூம்ல இவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ இந்து” என்றதை கேட்டதும் பாடிகார்ட் போல் காவேரியின் கரத்தை பிடித்து தன் பின்னால் நிற்க வைத்தவள், “அப்படியே ஆகட்டும் மகாராஜா. தேவியாரையும் […]
