அத்தியாயம்- 29
அத்தியாயம்- 29 அதன் பின் நேராக அவர்கள் கல்லூரிக்கு வர, அங்கே அவர்களுக்காகவே காத்திருந்தாள் இந்து. தோழியை பார்த்ததுமே “இந்து…” என்று கத்தி வேகமாக காரிலிருந்து இறங்கிய காவேரி, உணர்ச்சி வசப்பட்டு அவளை நோக்கி ஓட, உடனே மூளையோ விஜய் கூறியதிலிருந்து இந்துவும் கூட சேர்ந்து நடித்து இருக்கிறாள் என்று தேவையில்லாமல் இப்பொழுது அவள் மூளை எடுத்துரைக்க, வேகமாக தோழியை நோக்கி வந்த காவேரியின் கால்கள் அப்படியே சடன் ப்ரேக் போட்டு நின்றது. மனைவியின் செயலை நிதானமாக […]
