அத்தியாயம்- 11
அத்தியாயம்- 11 நேராக வீட்டிற்கு வந்த பல்லவி வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை. கைப்பையை ஆத்திரமாக தூக்கி எறிந்தவள் முன்னறையிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தாள். பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு பதற்றமாக சமையலறையிலிருந்து வெளியே ஓடி வந்த அவள் தாய் மீனா “இன்னிக்கு என்ன கூத்தோ தெரியலையே” என்று அருகில் பதற்றத்துடன் நின்று இருந்த வேலைக்காரியிடம் புலம்பினார். அவரோ தன் முதலாளி அம்மாவை திரும்பி பார்த்து விட்டு அங்கே பாவமென்று நின்று இருந்த […]
