அத்தியாயம்-17
அத்தியாயம்- 17 காவேரி அந்த கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்து இருக்க, அன்று கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. பாரம்பரியம் மற்றும் உறுதியான நம்பிக்கை, மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, அவர்களின் படைப்பாற்றலை ஆராய்வதற்கான நோக்கங்களை ஊக்குவிக்கவும் திறமைகளை வளர்க்கவும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மாணவர்கள் குழுக்களை உருவாக்கி, நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதில் பொறுப்பைப் பகிர்ந்துக் கொள்ள, நம் நாயகி காவேரியோ இதில் எதிலும் கலந்துக் கொள்ளாமல், ஒரு பார்வையாளராக மாணவர்களுடன் மையத்தில் நின்றுக் […]
