காதல்- 24
அத்தியாயம்- 24 அந்த வார ஞாயிறு இறுதியில் வழக்கம் போல் அமிர்தயாழினியின் கைப்பேசி அலற, பிள்ளைகளுடன் டிவி பார்த்துக் கொண்டு இருந்த அமிர்தயாழினி அவசரமாக ஓடிச் சென்று உணவு மேஜையில் வைத்து இருந்த அவளின் கைப்பேசியை புன்னகையோடு எடுத்து காதில் பொறுத்தி, “ஹாய் சரவணன்” என்று பேசிக் கொண்டே வீட்டின் வெளியே இருந்த பூங்காவிற்கு நடந்துச் சென்றாள். அந்த சரவணன் என்ற வார்த்தையை கேட்ட ருத்ரதேவ்வின் முகம் சுருங்கியது. அதை கவனித்த நித்யாவோ தனக்குள் வன்மமாக சிரித்துக் […]
