ஜனனம் – 34
இதழ்யாவின் வீட்டுக்கு வர, காரிலிருந்து இருவரும் இறங்கிய நொடியே கணவனுக்கு அழைத்து விசியத்தை கூறி விட்டாள் இதழினி. உடனே அவர்களும் கிளம்பி இங்கு வர ஆரம்பித்தனர். “டேய் ! இன்னைக்கு உன்னை வெட்டாம விட மாட்டேன்டா. எனக்கு ஆரம்பத்துல இருந்தே சந்தேகம் இருந்தது. நீ தான் என் பொண்ணை ஏதோ மயக்கியிருக்கேன்னு. அவ பின்னாடியே சுத்தி சுத்தி காதலை வர வைக்குறேங்குற பெயர்ல மயக்கி நேத்து கூட்டிட்டு போயிட்டீல “ எனக் கத்திக் கொண்டே வந்தவரோ அவனின் […]
