தேடல் – 8
“பேசிட்டு இருக்கும் போதே அந்த பவன் கன்ன எடுத்து போட்டுனு போட்டு தள்ளுறான். பணம் போனா போகுது அத்தை. இவனுங்க கூட இருந்தா நிஜ்ஜயம் உயிர் மிஞ்சாது.” என்று அவன் அஸ்வந்த் பார்வை தூண்டி விட்ட கோபத்தில் அரற்றி கொண்டிருக்க, “அடேய்…. முழுசா நாலாயிரம் கோடி டா… எப்படி போனா போகட்டும்னு விட்டு போக முடியும்” என்று அம்புஜம் அங்களத்துக் கொண்டார். நகுலனோ “நாலாயிரம் இல்ல, அவன் நாற்பதாயிரம் கோடியை ஆட்டய போட்டு எதுவும் தெரியாத மாதிரி […]
