அத்தியாயம் 35
அன்று இரவு பார்கவிக்காக பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள் நிலா.. கால் வீக்கம் அதிகமாக இருந்ததால், அவளால் நிற்க முடியாமல் ஒரு நிமிடம் சுவரைப் பிடித்துக் கொண்டாள். அப்போது அங்கே வந்த பாற்கரன், அவளை ஒரு நிமிடம் முறைத்துப் பார்த்தான். “ஏன் இன்னும் தூங்காம இங்க நிக்கிற? வேலைக்காரங்க இருக்காங்கல்ல? அவுங்கக்கிட்ட என்ன வேணும்னு சொன்னா?.. அவுங்களே செஞ்சு தருவாங்க..” என்று அவன் குரலில் வழக்கமான அதட்டல் இருந்தது. “இல்ல.. அக்காவுக்குப் பால் காய்ச்சிட்டு…” என்று நிலா இழுக்க, […]
