அத்தியாயம் 15
பாற்கரன் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து நின்றாள் நிலா.. இந்த வார்த்தை அந்த அறையில் இருந்த இருவருக்குமே ஒரு மின்னல் தாக்கத்தைப் போல இருந்தது. நிலாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ‘மெமரி வாஷ்’ செய்து தன்னைக் கொல்லப் போவதாகச் சொன்னவனா இவன்? பூபதி திகைத்துப் போனார். “கல்யாணமா? நீங்க ஏற்கனவே கல்யாணம் ஆனவர்னு கேள்விப்பட்டேனே? உங்க பொண்டாட்டி…” “என் மனைவி செண்பா இப்போ உயிரோட இல்லை. நிலாவுக்குள்ள நான் செண்பாவைப் பார்க்கிறேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா, நிலா என் […]
