தேடல் – 18
அனைவரும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருக்க, “திருட்டு நாயே… என் தங்கச்சியையே கடத்துவியா?” என்று கேட்டபடி மீண்டும் அடிக்க கை ஓங்கிய சித்தேஷ் கையை, “அண்ணா….” என்று அலறியபடி ஓடி வந்து பிடித்து இருந்தாள் அமிர்தா. அவனோ அஸ்வந்த் மீது இருந்த கோபத்தில் அவளை உதறி தள்ளிவிட்டு மீண்டும் அவன் தலையில் கம்பியை விளாசி இருக்க, சித்தேஷ் கையில் சுட்டு இருந்தான் அஸ்வந்த் காவலாளி சீருடையில் நின்றிருந்த ஒருவன். அவர்களே இப்போது தான் ஒரு முடிவுக்கு வந்து பிப்டி […]
