அத்தியாயம் 46
அத்தியாயம் 46 சுந்தரோ?? தான் போட்ட திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்தவனுக்கு, அது எளிதில் கைக்கூடிய சந்தோஷத்தில் இன்னும் ஒரு முறை அவளை நாடலாம் என்று வர…. அவளோ?? தன் உடலை, போர்வையால் மூடிக்கொண்டு….. தன் அன்னை பேசியதை நினைத்து அழுது கொண்டிருந்தாள்….. எல்லாரையும் அழவைக்க நினைத்தவள்…. இன்று அவள் அழுது கொண்டிருக்கிறாள்…… அவள் அவன் உள்ளே வந்து இந்த காட்சியை பார்த்துக் கண்டுகொள்ளாமல், அவள் அருகினில் வந்து அவள் காது மடலை மெல்லக் கடிக்க….. […]
