அத்தியாயம் 36
அத்தியாயம் 36 ராமன், தாத்தா!! அவளின் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம்…. எனவும் அதற்கு முன்பு நிச்சியம் மட்டும் வைத்துவிடலாம் என்று சொல்ல எல்லோரும் அதை ஆமோதிக்க…. தீரன், மட்டும் யோசிச்சு செய்யலாமே… தாத்தா!!!அவசரப்பட வேண்டாம்… என்று சொல்ல….. அதற்கு அவர் காரணம் கேட்க…. இவனும் அவர்களின் காதலை அவர்களாகவே சொல்லட்டும் என்று பிடிவாதமாக அமைதிக் காக்க…. உன்னை, தான்பா!! கேட்கிறேன் காரணம் சொல்லு…… அவன் ஹரிஷை பார்க்க…. அவனோ?? என்ன சொல்வது என்று தெரியாமல் […]
