அத்தியாயம் 26
அத்தியாயம் 26 இதழினி, தனது அறையில் தன் ஒப்பனைகளைக் களைத்து விட்டு, குளியறை சென்று உடம்போடு கழுவி விட்டு, ஆடை மாற்றி விட்டு வந்தாள்.. இவள் வரவும், அரவிந்திடம் இருந்து போன் வரவும் சரியாக இருக்க . அதை எடுத்து காதில் வைத்து சொல்லு அரவிந்த்….. என்னம்மா! குரலில் சுரத்தே இல்லாமல் வருது அதுக்கான காரணம் உங்களுக்கு தெரியாதா??? அரவிந்த்…. தெரியும் தான், ஆனால்.அதையே போட்டுக் குழப்பிக்கிட்டி இருந்தா, எப்படி? புரிதுங்க… சரி, சரி உன்னைய நான் […]
