அத்தியாயம்- 16
அவள் மனமோ ‘அவனோட குழந்தைனு பொய் சொன்னதுக்கே இப்படி கெஞ்சுறானே, ஒருவேளை உண்மையாவே இவனோட குழந்தையை சுமந்துட்டு இருந்து இருந்தேனா பேசியே என் மனசை கரைச்சி இருப்பான் போலவே. லாயருனு கரெக்ட்டா காட்டுறான். ஒருத்தரோட மனநிலையை பேசியே மாத்திடுறான். அய்யோ சாமி இவன் நமக்கு சுத்தமா செட்டாக மாட்டான்டா. முதல இவனை கழட்டி விடணும். அப்புறம் வயித்துல வளர்ற சனியனை கலைக்கணும்’ என்று நினைத்தவள் உத்தமனின் கரத்திலிருந்து தன் கரத்தை உருவி எடுத்து, “உத்தமன் என்னால ரொம்ப […]
