காதல்- 29
அத்தியாயம்- 29 “அப்பா நிறைய ஊருக்கு என்னை அழைச்சி போவாரு. அப்போ எல்லாம் நித்யா அத்தை கிட்ட என்னை தனியா விட்டு போக கூடாதுனு தான் அழைச்சி போறாருனு நினைச்சேன். ஆனால் லாஸ்ட் டைம் போன ஊருல தான் சிவா மாமா கிட்ட அப்பா பேசும் போது தெரிஞ்சுது, என்னையும் கூட சேர்த்து சுத்தறதுக்கு காரணம் நீங்க தானு. அப்பா இத்தனை வருஷமா எல்லா ஊருக்கும் பிஸ்னஸ் விஷயம்னு சொல்லி வந்தது உங்களை தேடி தான்ம்மா. எங்கே […]
