காதல்- 2
அத்தியாயம்- 2 தன் முன் நின்று இருந்தவரிடம் “உங்க முதலாளியை பார்க்கணும் சார்” என்று கேட்டுக் கொண்டு இருந்தாள் மெல்லிசை. “ஏம்மா நானும் எத்தனை தடவை தான் சொல்றது. சாரை எல்லாம் இப்போ பார்க்க முடியாது. இங்க வேலையும் கிடையாதுனு. சொல்றதை கேட்க மாட்டேன்னு அடம்பிடிச்சிட்டு இங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி? சார் பார்த்தா என்னை தான் கத்துவாரு. முதல இங்க இருந்து கிளம்பு ம்மா” என்று அந்த நகை கடை மேலாளர் கூறி மெல்லிசையை வெளியே அனுப்ப […]
