காதல்- 19
அத்தியாயம்- 19 வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் அமிர்தாவிடம் கொடுத்தவன், அவள் பெயர் என்னவென்று கேட்டு மனதில் பொதித்துக் கொண்டான். பின் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க, அமிர்தா தான் “அத்விக் வைக்கலாமே” என்று கேட்டுக் கொண்டாள். அது ருத்ரதேவ்விற்கும் பிடித்து போக, சரியென்று “அத்விக்தேவ்” என சொல்லி குழந்தையின் பெயரை பதிவு செய்தனர். அதன் பின் ஒரு வாரம் மருத்துவமனையில் கழிய, மீண்டும் வீட்டிற்கு அவர்களை அழைத்து வந்தவன் அமிர்தாவிடம் என்ன வேண்டும் […]
