காதல்- 9
அத்தியாயம்- 9 ருத்ரதேவ் காரில் அமர்ந்து அமைதியாக யோசித்தான். மகாலட்சுமி ஏன் இன்று இப்படி நடந்துக் கொள்கிறாள் என்று யோசித்தவனுக்கு கிடைத்த ஒரே பதில், அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தான். ‘சரி அதை ஊரில் சென்று பேசி ஒரு முடிவை எடுத்துக் கொள்ளலாம், இப்போ என்னை நம்பி வந்தவளை நான் தானே பார்த்துக்கணும். அவள் கோபமா பேசியதும் அப்படியே வந்துட்டேன். இந்த இடம் அவளுக்கு புதுசு வேற, சாப்பாடு கூட வாங்கி கொடுக்காம […]
