ரசிகை – 32
அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பூர்ணிமா தன்னால் முடிந்த மட்டும் வீடு தேடி பார்த்தாள். ஆனால் அவளுக்குமே, அவ்வளவு பெரிய சென்னையில் ஒரு குடிசை வீடு கூட கிடைக்கவில்லை. சூர்யாவே மனம் இறங்கும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று அவளும் புரிந்து கொண்டாள். அன்று திடீரென வானம் இருட்டிக் கொண்டு வந்தது. வழக்கமாக படுக்கும் இடத்தில் இன்று உறங்க முடியாமல், பிரபாவின் குடும்பம் அலைமோதியது. போவதற்கு இடமில்லாமல் சொந்த வீட்டிற்க்கே திரும்பிச் சென்றனர். திருட்டுத்தனமாக […]
