அத்தியாயம் 6
அத்தியாயம் 6 சூரியனின் வருகையால், காலை 7.00 மணிக்கே சூடு பறக்க இருக்க…… எல்லாரும், உணவு மேஜையில்….. அமர்ந்து காலை காபி குடித்துக் கொண்டு இருக்க….. இங்கும், ராமனும்…. வெளியில் சென்று விட்டு, பரபரப்பாகத் தான் உள்ளே வந்தார்…. ராணி, ஏங்க….. இவ்ளோ வேகமா எங்க போய்ட்டு வரீங்க…… ஒன்னும் இல்லை மா, என்று முடிப்பதற்குள்….. ஹர்ஷும் அவரை பின் தொடர்ந்து வந்தான….. டேய்… ஹரிஷ் எப்படி டா இருக்க…. நல்லா இருக்கேன் பாட்டி…. நீங்க எப்படி […]
