காதல் – 14
காதல் -14 ஆறு வருடத்திற்கு முன் அன்று கீதாவை பார்த்து தன் காதலுக்கு என்ன பதில் என்று தெரிந்துக் கொள்ள வந்த இன்பராஜாவிடம், ” ஆமா இந்து யாரு? ” என்று கேட்டாள் கீதா. ராஜா புருவங்கள் சுருக்கி “என் மாமா பொண்ணு தான். ஏன் கேட்கிற கீத்து. “என்றான். கீதாவோ யோசனையோடு “அது அவள்” என சொல்ல வாயை திறக்குமுன் இன்பராஜாவே பேச்சை தொடர்ந்தான். “இப்ப எதுக்குடி அவள பத்தின பேச்சி. அத விடு […]
