காதல்- 28
அத்தியாயம்- 28 காரில் அமர்ந்துக் கொண்டு இருந்த அமிர்தயாழினிக்கு அந்த இடத்தை விட்டு போக மனமே இல்லை. நான்கு வருடங்கள் அவள் வாழ்ந்த இடம். நிற்கதியாக வந்த போது அவளை அரவணைத்த மனிதர்கள். அவள் குழந்தையை தன் குழந்தை போல் பார்த்துக் கொண்ட உள்ளங்கள், இவை அனைத்தையும் விட்டு விட்டு ருத்ரதேவ்வுடன் புறப்பட்டு விட்டாள் அமிர்தயாழினி. ஆம் அவளவனுடன் புறப்பட்டு விட்டாள் அவள். அவளின் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க அவனுடன் சென்று விட்டாள். அவள் அழுகிறாள் என்று […]
