காதல் – 1
அத்தியாயம்- 1 அந்த பிரபல நகைமாளிகையில் பிறந்த நாள் பரிசாக சிறிய வெள்ளி மோதிரத்திற்கு ஒரு வித சங்கடத்துடன் பில் போடும் இடத்தில் நின்று இருந்தார்கள் மெல்லிசை மற்றும் அவள் தோழி பவித்ரா. “நான் அப்போவே சொன்னேன் இந்த சின்ன மோதிரம் வாங்க இவ்வளவு பெரிய கடைக்கு வரணுமானு கேட்டேனா இல்லையாடி” என்று கிசுகிசுப்பாக கடிந்துக் கொண்ட மெல்லிசையை திரும்பி பார்த்த பவித்ரா, “அதுவும் இவ்வளவு பெரிய மாளிகைக்குனு சொல்ல மறந்துட்ட” என்று கேட்டவளை முடிந்த மட்டும் […]
