காதல்- 18
அத்தியாயம்- 18 ருத்ரதேவ் ஒரு பெண்ணுடனும் குழந்தையுடனும் வருவதை பார்த்த நித்யாவும் நரேந்திரனும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் சற்று அருகில் வந்ததும் தான், அந்த பெண் அவள் கல்லூரியில் படித்த அமிர்தயாழினி என்று தெரிந்தது. அவளை பார்த்ததும் வேகமாக எழுந்த நித்யா, தன் கரத்திலிருந்த அவளின் குழந்தை கவினை கணவனிடம் கொடுத்து விட்டு உள்ளே வந்தவர்களை மறைத்தபடி முன் சென்று நின்றாள். ருத்ரதேவ்வோ எரிச்சலாக தங்கையை பார்க்க, அவளோ அவனின் பின்னால் நின்று […]
