காதல்- 16
காதல் -16 நாட்கள் நகர்ந்துக்கொண்டே போனது மாதங்களும் கடந்தன. இந்த எட்டு மாதத்தில் இவர்களது காதலும் அதிகமாகியது. ஒரு நாள் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் அன்றைய பொழுது அவர்களால் கடக்கவே முடியாத அளவுக்கு அவர்களது காதல் ஆழமாகிக் கொண்டே போனது. தினமும் இன்பராஜாவுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வர தொடங்கினாள் கீதா. அவள் எடுத்து வந்த சாப்பாட்டை சாப்பிட்டு இன்பராஜா கீதாவின் அம்மாவை புகழ்ந்து தள்ளுவான். இந்துவோ இவர்களை ஒன்றாக இருப்பதை […]
