காதல்- 26
காதல் -26 ஊரிலிருந்து திரும்பி வந்த அன்பரசனிடமும் பார்வதியிடமும் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும். அப்போது இன்பாவும் தன் நண்பர்களும் தான் தன்னை பார்த்துக் கொண்டார்கள் என்று அன்று நடந்தது அனைத்தையும் கூறிவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள் கீதா. அன்பரசனுக்கு கவலை இருந்தாலும் அவர்கள் இல்லாத நேரத்தில் தன் மகளுக்கு துணையாக இன்பா இருந்து அவர்கள் செய்ய வேண்டிய கடமையை அவன் செய்ததை நினைத்து பெருமிதம் கொண்டார். தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து இனியும் கவலை […]
