அத்தியாயம்- 13
அத்தியாயம்- 13 பூங்காவிலிருந்து பழைய நினைவுகளை நினைத்தபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் தோழிகள் இருவரும். தன் ஸ்கூட்டியை தன் அத்தையின் வீட்டினுள் நிறுத்திய மெல்லிசை, வீட்டிற்குள் உள்ளே போக திரும்ப, “இசை இருடி” என்று பவித்ரா வேகமாக அவள் அருகில் வந்தாள். “சொல்லுடி” என்று மெல்லிசையும் நின்று தோழியை கேட்க, “இன்னிக்கு ஒரு பத்து மணி போல வெளியே போயிட்டு வரலாம்டி” என்றவளை நோக்கி, “எங்கே?” என்று கேட்டாள். “நகை கடைக்கு டி” “நகை கடைக்கா? யாருக்கு […]
