நெஞ்சம் 6
காதலர்கள் இருவரும் மொட்டை மாடியில் தன்னை மறந்து அமர்ந்திருந்த வேளையில் ஜென்னி என்று ஒரு குரல் கேட்டது. அந்த சத்தத்தில் இருவரும் திடுக்கிட்டு பிரிந்தனர். “ஜென்னி மேல இவ்ளோ நேரம் தனியா என்ன பண்ற?” என்று கேட்டுக் கோண்டு வந்த சாம் அங்கு கௌதம் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தான். “டேய் உனக்கு இங்க என்ன வேல?” என்றவன் கோபத்துடன் அவனின் சட்டையை பிடித்தான். “சாம் என்ன பண்ற?” “ஹே… நீ சும்மா இருடி. உனக்கு எவ்ளோ […]
