அத்தியாயம்- 4
தீ பட்டார் போல, தன் கைகளை இழுத்து கொண்டாள் ஜோதி… அவனிடமிருந்து ஃபைலை வாங்கி கொண்டு, இல்ல இல்ல… கிட்டத்தட்ட பிடுங்கி கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினாள் !! அவளின் இச்செயலை கண்டு குழம்பினான் தீபன்… என்னாச்சு இவளுக்கு?? ஏதோ இவ கையை பிடிச்சு இழுத்த மாதிரி இப்படி ஓடுறா… சில்லி கேர்ள்….!! என நினைத்தவன், அடுத்தடுத்த வேலைகளை பார்க்க தொடங்கினான்.. தன் சீட்டில் வந்தமர்ந்த ஜோதிக்கு லேசாக மூச்சு வாங்கியது… நெஞ்சு பட படவென அடித்து […]
