மௌனத்தால் உடைந்த காதல்- 12
மறுநாள் காலையில் வேகமாக எழுந்து சமைத்துக் கொண்டிருந்தாள் சுதா. ஆதியும் கூடமாட உதவிகள் செய்தான். குழந்தைகளும் கிளம்பியுடன் ஆட்டோ ஏற்றிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தவன் அவளின் அருகில் நெருங்கி வந்தான். அவளின் கண்களோ நாளா பக்கமா சுற்றியபடி இருக்க, அவனுடைய முத்தத்தை அவளும் விரும்ப தான் செய்கிறாள். ஆனால், வீம்புப் பிடிப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறாள். இதோ ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அவனது அந்த ஒற்றை முத்தத்திற்காக.. அவள் அருகில் வந்து நெற்றியில் இதழ் […]
மௌனத்தால் உடைந்த காதல்- 12 Read More »
