May 2026

அத்தியாயம் 16

  ஜோஸ்வினி சிலையாக அமர்ந்திருப்பதை பார்த்த அபிஷேக் திகைத்து போய் அவளை கூப்பிட்டான். “என்னாச்சுங்க ஜோ?” என்று அவளை கேட்டான். “நீ போன வை. நான் வரேன்” என்று அபிஷேக்கை முறைத்தபடி போனை அணைத்தாள். “ஏன் ஜோ டென்ஷனா இருக்கீங்க?” “நீ ஷியாமா அடிச்சியா?” “ஜோ… ஜோ” என்று அவன் வார்த்தைகள் வராமல் தடுமாறினான். “சொல்லுடா” “ஆமா ஜோ. அடிச்சேன்” “எதுக்கு அடிச்ச?” “அ… அது” என்றவன் எப்படி  அவன் செய்ததை பற்றி சொல்வது என தயங்கினான். […]

அத்தியாயம் 16 Read More »

அத்தியாயம் 15

ஆதவன் அடுத்த முறை தான் ப்ரான்ஸ் செல்லும்போது ஜோஸ்வினி அபிஷேக்கா தான் அவன் கூட வருவாள்னு சொன்னதும் நம்ப முடியாமல் அபிஷேக்கை பார்த்தான். “அபிஷேக்” “நீ ஜோஸ்வினிய பத்தி கவலப்படாத. உனக்கு ஷியாம் வீடு தெரியுமா?” “எனக்கு தெரியாதேடா” “ஷிட். நான் விவேக்க எப்படி மறந்தேன்?” என்று தன்னை கடிந்து கொண்டவன் விவேக்கிற்கு போன் செய்தான். “விவேக் ஒரு எமர்ஜென்சி. ஐ வான்ட் யுவர் ஹெல்ப். நான் உங்க ஹவுஸ்கிட்ட வரேன். வெயிட் பண்றீங்களா?” “ஷ்யூர்ணா. நீங்க

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

  ஜோஸ்வினியை நினைத்து அபிஷேக் தவிப்புடன் விவேக்கின் போன் காலுக்காக காத்திருந்தான். விவேக் கால் செய்தவுடன் உடனே அட்டெண்ட் செய்தான். “என்னணா இவ்ளோ சீக்கிரம் எடுத்துட்டிங்க?” “உன் போன் காலுக்காக தான் வெயிட்டிங் விவேக். ஃபங்ஷன் எப்படி போச்சு?” “பிரியணும்ங்கறத தவிர ஹேப்பியா தான் போச்சுண்ணா” “டோன்ட் வொர்ரி விவேக். இது உனக்கு முக்கியமான டர்னிங் பாயிண்ட். உனக்கு எந்த ஹெல்ப்னாலும் நான் பண்றேன்” “அண்ணா ஜோக்கு கூட இன்னைக்கு நடந்தது டர்னிங் பாயிண்ட் தான்” “என்ன

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 13

  ரேஷ்மியுடன் போன் பேசி முடித்தவுடன் ஜோஸ்வினிக்கு ஒரே யோசனையாக இருந்தது. அதனால் அவள் அபிஷேக்குக்கு போன் செய்தாள். “சொல்லுங்க ஜோ” “ரேஷ்மி போன் பண்ணா” “என்ன சொன்னாங்க?” “நாளைக்கு ஃபேர்ஃவெல் பார்ட்டினு கூப்பிடறா” என்று சொன்னவுடன் அபிஷேக் திடுக்கிட்டான். அவனுக்கு ஷியாம் சொன்னது ஞாபகம் வந்தது. அபிஷேக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவர்கள் நாடகம் போடுவதே அவளோடு அவன் சேரத்தான். அதனால் இப்போது ஷியாமின் மன நிலையை ஜோஸ்வினியிடம் சொல்ல தயங்கினான். அதே சமயம் அவளை

அத்தியாயம் 13 Read More »

அத்தியாயம் 12

  அந்த தீம் பார்க்கில் ஒரே கூட்டமாக இருந்தது. அபிஷேக், ஆதவன், ஜோஸ்வினி, தேஜஸ்வினி நால்வரும் அந்த தீம் பார்க்கில் அப்போது உள்ளே நுழைந்தனர். ஜோஸ்வினி ஃப்ரெஞ்ச் கிளாஸ் சேர்ந்ததில் இருந்து அவளுக்கு வெளியே செல்ல நேரம் கிடைக்காததால் அபியை நச்சரித்து தேஜீவையும், ஆதவனையும் அழைத்து வந்து விட்டாள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அபியும், ஆதுவும் டிக்கெட் வாங்க செல்ல பெண்களோ அங்கிருந்தவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அபியும், ஆதுவும் டிக்கெட் வாங்கி கொண்டு வர ஜோஸ்வினி அவனை

அத்தியாயம் 12 Read More »

அத்தியாயம் 11

  ஜோஸ்வினி இரவு வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்கும் போது அவளுக்கு ஷியாமிடம் இருந்து போன் வந்தது. அவன் எண்ணை பார்த்ததும் எரிச்சலானவள் போனை கட் செய்தாள். திரும்பவும் அவன் ஓரிரு முறை கூப்பிட தொல்லை தாங்காமல் அழைப்பை ஏற்றாள். “ஹலோ” “ஜோஸ்வினி” “உனக்கு மேனர்ஸ் இல்ல? பேச பிடிக்காம தானே கட் பண்றேன்? திரும்ப திரும்ப கூப்டற?”  “காலையில நடந்ததுக்கு சாரி கேக்க தான் ஜோஸ்வினி பண்ணேன்” “உன் சாரி யாருக்கும் வேண்டாம். போடா”  “ஜோஸ்வினி

அத்தியாயம் 11 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!