காதல்- 29
காதல் -29 கிட்டதட்ட ஒரு மாதம் கடந்து இருந்தது. ரம்யா இவ்வுலகில் இல்லையென்றாலும் அவளை பற்றி நினைக்காத நாள் இல்லை அவர்கள். கீதாவோ அவளால் தான் ரம்யா இறந்து விட்டதாக நினைத்து நினைத்து தன்னை தானே வருத்திக்கொள்ள ஆரம்பித்தாள். கல்லூரிக்கு போகாமல் இன்பராஜாவிடமும் பேசாமல் தன் பெற்றோரிடமும் முகம் கொடுத்து பழகாமல் தன் அறைக்குள்ளே அடைந்து கிடந்தவளை எப்படி என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் குழம்பி போனார்கள்அன்பரசனும் பார்வதியும். சிறு வயதிலிருந்து இணைப்பிரியா தோழிகள் […]
