காதல்- 24
காதல் -24 “மிஸ்டர் சுந்தர், எங்க ப்ளேட் பேங்கில் AB- குரூப் இல்லை. உங்க சைடு ஏதாவது முயற்சி பண்ணிங்கலா?”. என டாக்டர் கேட்க, சுந்தரும் “எங்க சைட்ல யாருக்கும் இந்த ப்ளேட் குரூப் இல்லை டாக்டர். என் அப்பாக்கு மட்டும் தான் இந்த குரூப். ஆனா இப்ப அவரும் உயிரோட இல்லை சார்” என்று அவர் கண்கலங்க கூறினார். அச்சமயம் அருண் அவர்களிடம் நெருங்கி வந்து “சார் நான் வாட்ஸ்ஆப் குரூப்ல சாரோட நிலைமையை […]
