இதயம் 29
கதிர் அசால்ட்டாக தனது வீட்டில் யாருக்கும் அவளது முதல் திருமணத்தைப் பற்றித் தெரியாது எனச் சொல்ல நேத்ரா நடுக்கத்துடன் உறைந்து போய் அவனைப் பார்த்தாள். ஏதோ யோசனையில் சொல்லி கொண்டிருந்தவனோ அவளைப் பார்த்துப் பதறினான். “ஹேய்… பேபி ஏன்டா இவ்ளோ டென்ஷன்?” “என்ன சொல்ற கதிர்? நாங்க ஏமாத்தி மேரேஜ் பண்ணோம்னு நினைக்க மாட்டாங்க” “இதுக்கும், அதுக்கும் என்ன சம்பந்தம்? இது நம்மோட பர்ஸனல். முகில்க்கு கூடச் சொல்லி இருக்க மாட்டேன். அஜூ வீட்ல இருந்து வரப்ப […]
