February 2026

அத்தியாயம் 8

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 8 Read More »

விதி-2

விதியின் மீதியும் நீயடி
உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா??

விதி-2 Read More »

நெஞ்சம் 1

கவுதம் பிரபாகரன் – பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்…. நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்…

நெஞ்சம் 1 Read More »

அன்று நடந்தது

ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு… பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய,
அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள்.
நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க,
உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?…. இவர்கள் காதல் வென்றதா?…

அன்று நடந்தது Read More »

அத்தியாயம் 15

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 15 Read More »

தூரிகை 6 ❤️

இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்…

பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்…

ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா…

அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!!

காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!!
அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!!

தூரிகை 6 ❤️ Read More »

அத்தியாயம் 7

படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது… அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்… அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா?

ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்?

காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே?

அத்தியாயம் 7 Read More »

மௌன ராகம் 25

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 25 Read More »

மௌன ராகம் 24

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 24 Read More »

மௌன ராகம் 23

குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை

கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம்

மௌன ராகம் 23 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!