கெட்டவன் 10
வெற்றி பேசி விட்டு சென்றதும், ரேவதி விக்கித்து நின்றிருந்தாள் அதே இடத்தில். எப்பொழுதும் இறுக்கமாக இருக்கும் வெற்றியின் முகம், இன்று மென்மையாக இருந்தது போல் அவளுக்கு தோன்றியது. கணவனை எதற்காக தூக்கி சென்றிருக்கிறான் என்று புரியாமல், அவளின் விழிகளில் நீர் சுரந்தது. காலையில் ஆபிஸ் வர சொல்கிறான். வட்டி பணத்தை கேட்பானோ, அவளின் இதயம் தடக், தடக் என்று அடித்து கொண்டது. நேரம் நள்ளிரவை தாண்டி விட்டதால், அவளுக்கு தூக்கம் வரவில்லை. காலை விடிந்ததும், இரு பெண் […]
