September 2026

ராட்சசன்-4

ஆதித்யா மறைந்த செய்தி சாயங்காலம் தான் அறிவிக்கப்பட்டிருந்ததால், செய்தி கிடைத்த மறுநிமிடத்தில் இருந்து ஆதித்யாவின் வீட்டில் வெள்ளை நிற உடையணிந்த மனித வெள்ளம் அலைமோதியது.  பத்திரிக்கையாளர்கள் துவங்கி  தெரிந்தவர்கள் நண்பர்கள் என மொத்த தொழில் உலகத்தினரும் படையெடுத்து வந்தனர். சாயங்காலம் மறைந்து இரவு வந்திருந்தும் மக்கள் கூட்டத்தினரின் வருகை குறைந்தபாடில்லை. அவர்கள் அனைவரையும் வாட்டசாட்டமான பாதுகாவலர்கள் சோதனை செய்தபடி உள்ளே அனுப்பினர். ஆதித்யா பயணம் செய்த அவனது பிரைவேட் சாப்பர் நடுவானில் வெடித்து சிதறியதில் அவனது உடல் […]

ராட்சசன்-4 Read More »

மலர் 1

மலர்  1   பொழுது அழகாக விடிந்தது. சூரிய வெளிச்சம் இன்னும் வெளியில் வரவில்லை. ஆனால் அவருக்கு பதில் அந்த இருட்டிலும் நம் நாயகி பளிச்சென்று கிளம்பி இருந்தாள் . அவளின் அடர் நீலசுடி அவளின் நிறத்தை இன்னும் மெருகேற்றிக் காட்டியது. சிறிய ஸ்டிக்கர் பொட்டும்  அதன் மீது சிறிய விபூதி கீற்றும் வைத்துக் கொண்டவள் தனது சீருடை எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள் . அருகில்  உறங்கிக் கொண்டிருந்த அழகான சிறு

மலர் 1 Read More »

அறிமுகம்

முள்ளா?மலரா! ஆன்டி ஹீரோன்னா என்ன? மனைவியை அல்லது காதலியை கொடுமைப்படுத்தற (ஆனா) நல்லவனா இருக்கணுமா ? அப்டி இல்லாம நல்லவனா இருக்கற ஒரு ஹீரோ வெறும் காண்ட்ராக்ட் கல்யாணம் பண்ணி மனைவியை திரும்பிக் கூட பார்க்காதவனா இருந்தா ? எப்படி இருக்கும் !   பொதுவா நம்ம ஹீரோயின்ஸ் கணவனோ காதலனோ அவன் எப்படி இருக்கறானோ அவனை  அப்டியே அவனுக்காகவே ஏத்துப்பாங்க. ஆனா அவனை வேற மாதிரி மாத்த  போராடற ஒரு பெண் அதுவும் அவனோட குடும்பத்துக்காக.

அறிமுகம் Read More »

episode 3

episode 03 இரண்டு நாட்களும் நிமிடங்களாய் கரைய …தனது தேன்நிலவு ஆசைகளை திகட்ட திகட்ட தீர்த்துக்கொண்டான் ரிஷி…மனதிர்க்குள் ரசித்திருந்த தருணங்கள்.பொக்கிஷமான நிமிடங்கள்… “நிலா… “ “ம்ம்ம்மம்ம்… “ “நாம குழந்தை பெத்துக்கலாமா ..நமக்கு கல்யாணம் முடிஞ்சு நாலு வருஷங்கள் ஆகிடுச்சு..எனக்கு உன்ன மாதிரி குழந்தை வேணும் நிலா.. “  மோகத்தின் உச்சியில் அவளும் மாற்றிபேச மனமில்லாமல் சரி என்றாள்..கணவன் தன்னை கொண்டாடும் கட்டில்லின்பம் அவளுக்குள் இருக்கும் உண்மை நிலவை சிறிது ஆழ்நிலை மயக்கத்தில் வைத்து இருந்தது போலும்.ஏற்கனவே

episode 3 Read More »

தீ 🔥 – 5

அத்தியாயம் 5   லவ் யூ அம்மா…   என்றும் இல்லாமல் இன்று அலுவலகத்தில் பைரவிக்கு வேலை நிறைய இருக்கவே, அதை அவள் முடித்துவிட்டு வருவதற்கே மாலை 6 மணியைத் தாண்டியது. “ஏய்… தாரா, சாரிடி! கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றவாறே தன் பேக்கை எடுத்துக்கொண்டு அக்னி பைரவி ஓடிவர, அவளை முறைத்துப் பார்த்த தாரா, “இப்போ டைம் என்னனு தெரியுமா? ஆல்ரெடி ரொம்ப நேரம் ஆகிடுச்சு. அங்க அவங்க எல்லாம் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு

தீ 🔥 – 5 Read More »

காதல் கணம்-5

காதல் கணம் 5   மறுநாள் காலை ஷ்ரதா எப்போதும் தான் எழும் நேரத்திற்கு விழித்தபோது, மெதுவாய் பயந்துகொண்டே போர்வையை விலக்கினாள். கடவுள் புண்ணியமாய் அந்த மீன்தொட்டி அங்கு இல்லை. அறை முழுக்க விழிகளால் அலசியவள் அது இல்லவேயில்லை என்று ஊர்ஜிதமாகவும், ஆசுவாசமடைந்து தனது அன்றாட வேலைகளை கவனிக்கச் சென்றாள். அன்று தனக்கு பிறந்தநாள் என்பதால் அமர்க்களமாக புத்தாடை அணிந்து கீழே வந்தவளை வியப்புடன் பார்த்த அபிராமி, “இன்னைக்கு என்ன விசேஷம்மா?” என்று ஆர்வமாகக் கேட்க, அவள்

காதல் கணம்-5 Read More »

தீ 🔥 – 4

அத்தியாயம் 4   அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே…   “தாரா… ப்ளீஸ், இனி தயவு செஞ்சு என்னை அங்க கூப்பிடாதடி” என்று காரில் சென்று கொண்டிருக்கும் போது பைரவி கூற, இவ்வளவு நேரம் தன் போனை நோண்டிக் கொண்டிருந்த தாரா, சட்டென்று நிமிர்ந்து ‘ஏன்?’ என்பது போல் தன் தோழியைப் பார்த்தாள். ஒரு பெருமூச்சை விட்ட பைரவி, “அது… அது… என்னால மாமாவுக்கும் அத்தைக்கும் நடுவுல பிரச்சனை வரதை நான் விரும்பல.

தீ 🔥 – 4 Read More »

2.வேய்ந்தனனின் வல்லினம்

2.வல்லினம் ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏலகிரி மலை, வேலூரின் மிக முக்கியமான கோடைவாசஸ்தலங்களில் ஒன்று. ஏலகிரியின் பதினான்கு கொண்டை ஊசி வளைவுகளை அடையும் முன்பு, அம்மலையடிவாரத்தில் அமைந்த சிறிய கிராமம் தான் பொன்னேரி. பொன்னேரியின் முகப்பில் அமைந்திருந்தது எஸ்எஸ் கிளினிக் என்று அனைவராலும் அழைக்கப்படும் சிறிய அளவிலான மருத்துவமனை ஒன்று. அவ்விடத்தில், சீரான இடைவெளியில் காற்று பலத்த வேகத்துடன் அடித்துக் கொண்டிருக்க, வெள்ளி நிற கீற்றாய் மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது. காற்றின் வேகத்தில் படபடத்து

2.வேய்ந்தனனின் வல்லினம் Read More »

தீ 🔥 – 3

அத்தியாயம் 3   உனக்கு ஒரு நல்ல வரன் வந்து இருக்கும்மா…   தன் மனதில் இருந்த சோகத்தை மறந்து நடனமாடியவள், தன் நடனத்தை முடித்துவிட்டு புன்னகை முகத்தோடு திரும்பினாள். அங்கே இவளின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த மூவரையும் பார்த்து ஆச்சரியத்தோடு அவர்கள் அருகில் வர,   “பைரவி… அப்படியே உன் அம்மாவே இங்க இப்போ ஆடின மாதிரி இருந்துச்சுடா! அவ இந்த உலகத்தை விட்டு வேணா போயிருக்கலாம், ஆனா உன்னோட ரூபத்துல இன்னும் இந்த பூமியில வாழ்ந்துகிட்டு

தீ 🔥 – 3 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!