நெஞ்சம் 5
கௌதம் உடல்நிலை சரியானவுடன் அலுவலகம் சென்ற போது அங்கே அவனை பார்க்க ஜென்னி வந்தாள். அவள் போன் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது கௌதம் அவள் மேல் இருந்த கோபத்தில் வெகுவாக தவிர்த்தான். அவனிடம் பேச முடியாமல் தவித்தவள் அவனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று அவன் வீட்டுக்கு வந்தாள். ஆனால் வரும் வழியிலே ராகுலின் கண்களில் தென்பட்டாள். “ஹேய்… உனக்கு இங்க என்ன வேல ஜெனிபர்?” “கௌதம பாக்க வந்தேன் ண்ணா” […]
