காதல்- 36
காதல்- 36 ஆறு மாதத்தில் இருந்து ஆறு வருடத்திற்கு முன்பு.. ————————————————- ஆறு வருடத்திற்கு முன் பரத் தன் நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டு புதிய மாணவர்களை கிண்டல் செய்துக்கொண்டு கண்களை அலைப்பாய விட்டான். அப்போது தான் கீதா, ரம்யாவுடன் சிரித்து பேசி நடந்து வந்ததை கவனித்தான். சூர்யாவிடம் சொல்லி அவர்களை அழைத்து கிண்டல் செய்ய சொன்னான். பரத்தின் பார்வை தன்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கீதாவின் மீதே இருந்தது. கீதாவையும் ரம்யாவையும் கிண்டல் […]
