காதல்- 34
காதல்-34 கொடைக்கானல் வளைவுகளை கடந்தக் கொண்டு இருந்த சமயம் “டேய் மச்சி, தலையெல்லாம் சுத்துத்துடா. வாந்தி வேற வருதுடா. இந்த மலையை எப்போடா ஏறி முடிப்போம்” ராம் கேட்க, அவனை முறைத்து விட்டு மெதுவாக வண்டியை மலை பகுதி சுற்றி வளைத்து வளைத்து ஏறினான். சூரியாவோ பீதி அடைந்து இருந்த ராமை பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன் “ஏன்டா, சும்மா பின்னாடி உட்கார்ந்து வர உனக்கே இப்படி இருந்தா, முன்னாடி அதுவும் வண்டியை ஓட்டிட்டு வர எனக்கு […]
