நீ எந்தன் நேசப்பிணி – Full Novel

வனத்தின் மடியில் பூத்த ஒரு விசித்திர காதல் காவியம், ‘நீ எந்தன் நேசப்பிணி!’…

பழிச்சொல்லால் இணைந்த இந்தப் பந்தம் இவர்களுடையது. மயிலாவின் காதல் வலைக்குள் சிக்கியது வெறும் வேங்கையல்ல! வனத்தின் அரசன்…

தன் காதலால் அவனைச் சிறை பிடித்துவிடலாம் என அவள் கணக்கு போட, வேங்கையின் வேகம் அவளை நிலைகுலையச் செய்கிறது.

மயிலாவின் பிடிவாதம் இறுதிவரை நீடிக்குமா? அல்லது அவனது கோபத் தீயில் அவளின் வனமே கருகிப் போகுமா? வாருங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

நீ எந்தன் நேசப்பிணி – Full Novel Read More »