5.வேய்ந்தனனின் வல்லினம்
5.வல்லினம் கீழே விழச் சென்றவளை, தனது ஒற்றை கரத்தினால், விழாமல் பிடித்து நிறுத்தியிருந்தான் ருத்ரஜித். ஆணவனின் திடீர் தொடுகையில், அவளது உடலில் சிறு நடுக்கம் தோன்ற, தனது அதிர்ந்த விழிகளை மறைக்க முற்பட்டவள் தோற்றுதான் போனாள் அவனிடம். குறும்புத் தவழும் அவனது கண்களும், வசீகரிக்கும் சிரிப்பினை உதிர்க்கும் இதழ்களும் அவளோடு பேசத் தொடங்கியது. “ஆர் யூ ஓகே.” என்றவனின் வார்த்தைகள் பெண்ணவளின் செவி வழி நுழைந்த நொடி, பட்டென்று அவனது கைகளைத் தட்டிவிட்டவள், அவனை விட்டு தள்ளி […]
5.வேய்ந்தனனின் வல்லினம் Read More »
