October 2026

காதல் 13

  சாயங்கால வேளையில் தன் பணியில் இருந்து திரும்பிய ஆஷிக் வாஷ்ரூமிற்கு செல்லும் வழியில், தன் செல்ஃபோன் சிணுங்கியதும் அட்டென்ட் செய்தவன்,  “ஹாய்மா, என் அம்மா செல்லம் எப்படி இருக்கீங்க?” என்று கொஞ்ச, “என்னடா ஹாய்? ஒரு நாளாவது ஃபோன் பண்ணி அம்மா எப்படி இருக்கீங்க, சாப்டீங்களானு உனக்குக் கேட்க தோனுச்சாடா? உனக்கு வேலைனு வந்துட்டா யாரையும் நினைக்கிறது இல்ல, அப்படியே உங்க அப்பா மாதிரி…” என்று கூற அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவன், “இப்போ எதுக்கு அந்த […]

காதல் 13 Read More »

காதல் 12

ஐந்து வருடங்களாய் உருகி உருகி காதலித்து, விதியின் மதியால் ஆறு வருடங்களாய் பிரிந்து இன்று மீண்டும் சந்திக்கும் பொழுது கூட அவளது கண்களில், அதே காதலை பார்த்தவனுக்கு எதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஆறு வருடங்களின் பிரிவெல்லாம் அவனுக்கு ஒன்றுமே இல்லாதது போலத் தோன்றியது.  மெல்ல இரு கைகளில் இருந்து அவனது சட்டையைக் கழற்ற, தனது வெற்று மார்பில் ஜியாவின் மென்மையான விரல்கள் பட்டதில் அவனுக்குள் மின்சாரமே பாய, நூலளவு இடைவெளியில் அவளது மூச்சு காற்று,

காதல் 12 Read More »

அர்ப்பணம் 10

தன் கன்னத்தைக் கையால் பொத்திக் கொண்டு,”அடிங்கப்பா! என்னை உங்க கையாலேயே அடிச்சுக் கொன்னுடுங்க! அந்த ராஜனைக் கட்டிக்கிறதுக்குப் பதிலாக உங்க கையால் அடி வாங்கி சாகுறதே மேல்!”என்றவளிடம்,  “ஏன் சொல்ல மாட்டே! உனக்கு உடம்பு பூராவும் திமிரு ஏறிக் கெடக்கு! உன்னை வீட்டில் ஒரு வேலையும் செய்ய விடாமல் பதமாக வளர்த்து வச்சா இப்படித் தான் வாய் பேசிட்டுத் திரியுவ! உன்னையெல்லாம் சின்னதுல இருந்தே அடிச்சு வளர்த்து இருக்கனும்!”என்று அவளிடம் கோபமாக மொழிந்தார்.  “அப்பா! உங்களைக் கெஞ்சிக்

அர்ப்பணம் 10 Read More »

காதல் 11

கதவைத் தட்டும் சப்தம் கேட்கவும் தன்னிலை அடைந்தவள், “இந்த நேரத்துல யாரா இருக்கும்?” என்று யோசிக்க உடனே ஆஷிக்,  “மே பீ உன் ஹஸ்பண்ட் மிஸ்டர் கார்… த்திக்… கா இருக்கும்.” என்று கூறி விஷமமாய்ச் சிரிக்க, அவனைத் தன் பார்வையாலே முறைத்தவள்,  செக்யூரிட்டி லென்ஸ் வழியாகப் பார்த்த நொடி சிறிது ஐயம் கொண்டவள், “அச்சோ எதிர்வீட்டு ஆன்ட்டி வந்திருக்காங்க, இந்த நேரத்துல ஏன் வந்திருக்காங்க? ஒருவேளை உன்னைப் பார்த்திருப்பாங்களோ?” என்று புலம்ப,  “விடுடா செல்லம், ஏன்

காதல் 11 Read More »

காதல் 10

இரவு ஒரு பத்து மணி அளவில் ஆஷிக், ஆதர்ஷ் வீட்டின் காலிங் பெல்லை அழுத்த, கதவைத் திறந்த ஆதர்ஷ், “டேய் ஆஷிக், இங்க என்னடா பண்ற?” “ஏன் வர கூடாதா?” “இல்லடா, தியா கூட மூவி போறேன்னு சொன்னியே, அதான் கேட்டேன்.” “ஆமா போனேன், அப்புறம் வந்துட்டேன் இப்போ என்ன? உள்ள வரலாமா இல்லை இங்கையே விசாரிச்சுட்டு இருக்கப் போறியா?” என்று அவனை இடித்துவிட்டு உள்ளே வந்து சோபா மீது அமர்ந்துகொண்டு ஆதர்ஷிடம், “டேய் நான் உன்கிட்ட

காதல் 10 Read More »

காதல் 9

நடாஷா அவ்வளவு சமாதானம் கூறிய பின்பும் ஜியாவின் கோபம் மட்டும் சற்றும் குறையாமல் அப்படியே இருந்தது. விமானம் தரையிறங்குவதற்காகத் தயாராக இருக்க, ஆதர்ஷ் ஜெய்ப்பூர் ஏர் ட்ராபிக் கண்ட்ரோலர்க்கு (ATC) தொடர்புகொண்டு,  “ATC ஜெய்ப்பூர் திஸ் ஐஸ் CJ 345 டெல்லி டு ஜெய்ப்பூர் ரெடி ஃபார் லேண்டிங், ஓவர் அண்ட் ஓவுட்.” என்று அனுமதி கேட்க, அங்கே பதிலுக்கு அவர்கள், “எஸ் CJ 345 ட்ராபிக் வாஸ் கிளீயர்ட், லேண்டிங் இஸ் க்ராண்ட்டட்.” என்று அவர்கள்

காதல் 9 Read More »

கெட்டவன் 9

தன் காதோடு கிசுகிசுத்தவனின் குரலில் பயந்து போய், அவனின் திண்ணிய மார்பில் கை வைத்து அவனைப் பின்னால் தள்ளி விட அவள் முயற்சி செய்ய, அவனோ அசையாமல் நின்றிருந்தான். உடற்பயிற்சியே செய்யாமல் அவனின் உடல் முறுக்கேறி இருந்தது. அவனின் மார்பில் அவ்வளவு வலிமை. அவளின் பிஞ்சுக் கரங்கள் அவனைத் தள்ளி விட முயற்சி செய்து தோல்வியைத் தழுவியது. அவனின் மார்போ விறைப்பாய் நின்றது, இன்னும் முயற்சி செய் என்பது போல். அனுவின் முகம் செவ்வானமாய் சிவந்து போனது.

கெட்டவன் 9 Read More »

உருத்திரா ❤️ 12

  ‘முதல்ல இங்கிருந்து போகலாம் நிலா. அப்புறம் மத்ததை யோசிப்போம்’ என நினைத்து முடிக்கவில்லை… “அங்க போனதும் என்கிட்டருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காத மஃபின்! ஆட்களைக் காயப்படுத்துறது எனக்குப் புதுசில்ல, உன்னை தக்கவச்சுக்க எந்த எல்லைக்கும் போவேன்!” என்றவனின் அதிகாரக் குரலில் நிலாவுக்குக் கிலி பிடித்தது. “ரொம்ப அக்ரஸிவா பிஹேவ் பண்ற ருத்ரா!” “ஐ நோ! கிளம்பு” அமைதியாகக் குளித்துக் கிளம்பி வெளியே வந்தாள் நிலா. சிறிது தூரம் வீட்டைவிட்டு நடந்து சாலைக்கு வர, அங்கு ஒரு கார்

உருத்திரா ❤️ 12 Read More »

அருகினிலே – 6

இசையால் மனதை ஒரு நிலை படுத்தி வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. காலையில் ஸ்கூலுக்கு வந்ததிலிருந்து அத்தனை கண்களும் அவளையே மொய்க்கிறது. சிலர் முதுகுக்கு பின்னால் புரணி பேசிக்கொண்டும் சிலர் பரிதாப பார்வை பார்த்து கொண்டும் இருப்பது, அவளுக்கு ஒவ்வொரு நொடியும் முள்மேல் நிற்பதை போல துன்புறுத்தியது. இத்தனைக்கும் இப்போதுதான் மணி பதினொன்றையே தொடுகிறது.  போதாதற்கென இந்த குழந்தைகள் வேறு சின்சேனின் அவதாரங்களாய் மாறி, “மிஸ் இவன் என்ன அடிக்கிறான், மிஸ் என்னோட பென்சில காணும்” என

அருகினிலே – 6 Read More »

கெட்டவன் 8

சுபத்ரா கிச்சனுக்குச் சென்றதும், அனு வேகமாக வெளியே வந்தாள். வாசலில் ஏற்கனவே சுபத்ரா கோலம் போட்டு விட்டார். அதனால், அந்த வேலை இல்லை அவளுக்கு. இவள் எதிர் வீட்டைப் பார்த்தாள். வெற்றி இன்றும் கைபேசியில் பேசிக் கொண்டு, அங்கும் இங்கும் நடந்தான். ஆனால், இன்று அவளைப் பார்க்கவில்லை. அவளின் பக்கம் தலையைத் திருப்பவில்லை. நேற்று நடந்தது உண்மையா? இல்லை கனவா? குழப்பம் அதிகரித்தது அவளுக்கு. உடனே வலது கையில் உள்ள காயத்தைப் பார்த்தாள். முன்பை விட வலி

கெட்டவன் 8 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!