காதல் கணம் -12

காதல் கணம் 12 ஷ்ரதாவோ அவனது அவஸ்தை புரியாமல், “என்னது அத்தான்? என்ன நான் பதில் சொல்லணும்? படிச்சிப் பார்க்கணும்? ஃபர்ஸ்ட் நான் போட்டுக் கொடுக்க சொன்ன கணக்கை எல்லாம் போட்டுட்டீங்களா? நோட்டைக் குடுங்க” என்று அவன் கையிலிருந்ததை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள். சிவனேஸ்வரனின் கண்களோ அலை பாய்ந்தன. கடிதம் எங்கே தவறியிருக்கும்? என்ற பயம் அவன் குரல்வளையை கவ்விப் பிடிக்க, குழப்பத்துடனேயே அவளிடமிருந்து விடைபெற்றான். அவனுக்காக நியூடீலக்ஸ் தியேட்டர் அருகே காத்திருந்த வீசி, அவனின் சோர்ந்த […]

காதல் கணம் -12 Read More »