உருத்திரா 7
காரிலிருந்த கிஃப்ட் பாக்ஸை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான் பத்ரன். “கிஃப்டா? எனக்கா? வேண்டாம் சார்” என உடனே மறுத்தாள் பெண்ணவள். “வாங்குடி…” என்ற பத்ரனின் அதட்டலில் பயந்து அதை வாங்கினாள். “பிரிச்சுப் பாரு…” வேகமாக பாக்ஸைத் திறக்க, சலங்கை ஜோடி அழகாக மின்னியது. கண்களை அகல விரித்தவள் ‘இந்தச் சலங்கையில் அதிக முத்துகள் வைத்திருக்கிறதே! ரொம்ப காஸ்ட்லியாக இருக்கும். எனக்கு ஏன் இவர் வாங்கிக் கொடுக்கிறார்?’ என்ற கோபம் வந்துவிட்டது. அவள் பார்வை மாறுவதைக் […]
