தீ 🔥 – 7
அத்தியாயம் 7 நான் எதுவுமே ஆசைப்படக்கூடாதுன்னு நான் பொறக்கும்போதே என் தலையில எழுதிட்டீங்களா? ராதிகா தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க, அங்கு கடும் கோபத்தோடு நின்றிருந்தார் கற்பகத்தின் கணவர் கருணாகரன். அவரைப் பார்த்ததும் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கிய ராதிகா, “மா… மாமா…” என்று அழைக்க, “வாய மூடு! நீயும் ஒரு பொண்ணு தானே? கொஞ்சம் கூட நாக்கில் நரம்பில்லாமல் பேசுற… சும்மாவா உன் குழந்தை அவளை அம்மானு […]
