மலர்-29
மலர்-29 “நீ சொல்லறது சரிதான். ஆனா ஏதோ ஒரு ஆம்பிளை இந்த மாதிரி வந்துட்டு போனா உன்னோட பேரு கெட்டு போயிடாதா ? அவருதான் உனக்குப் புருஷன்னு உனக்குத்தான் தெரியும். நீங்க ஒன்னும் ஊரு கூட்டி கல்யாணம் பண்ணல. உனக்குத் தாலியும் கிடையாது. ப்ளீஸ் டீ எனக்கு என்னவோ ரொம்ப தப்பா தெரியுது. நீ என்னிக்குமே சந்தோசமா இருக்கனும். நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு முடிவெடு. அவரு ஆம்பிள. ரெஜிதா இல்லன்னா அம்ரு. அம்ரு இல்லன்னா… வேற யாராவது. ஒனக்கு […]
