November 2026

2. அசுரன்

அத்தியாயம் 2   ராஜேந்திரன், பார்வதி, சிவயாழினி, அர்ஜுன் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி விட்டு டைனிங் டேபிள் இருக்கையில் அமர்ந்தனர்..    ஏற்கனவே சமைத்த உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்திருந்தார் பார்வதி..   பின்னர் மசாலா தோசை சுட கிட்சன் செல்ல போனவரை தடுத்து நிறுத்திய யாழினி, “அம்மா.. நீங்க சாப்பிடாம எங்க போறீங்க.. வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க அம்மா.. கோவிலுக்கு போகணும்..” என்றாள்..   பார்வதி, “பாப்பா.. உனக்கு பிடிச்ச மசாலா தோசை […]

2. அசுரன் Read More »

தாரகையின் மாயோன்

மாயோன்-27 “மாமா ,அத்தை நான் உங்க பொண்ணு இனியாவை விரும்பறேன் .உங்கள் சம்மதத்தோட அவளை திருமணம் செஞ்சுக்க ஆசைப்படறேன்” என்று கார்த்திக் கூற அதில் சிவக்குமார் அளவில்லா மகிழ்ச்சியும் ,லட்சுமி அதிர்ச்சியும் அடைந்தனர் . சிவக்குமாருக்கு கார்த்திக்கை முதன்முதலில் சந்தித்து பேசியதுமே ‘இவர் தனது மகளுக்கு கணவனாக வந்தால் நன்றாக இருக்குமே ‘என்ற எண்ணம் தோன்ற இதை தன் மனைவியிடம்  பகிர்ந்து கொண்டார். பார்வதி ,”என்னங்க நீங்க இரண்டு பேரும் எலியும், பூனையும் போல அடிச்சுக்கிட்டே இருக்காங்க

தாரகையின் மாயோன் Read More »

அர்ப்பணம் 16

இதே நேரத்தில் தங்களது வீட்டிலிருந்து அனைத்து உறவினர்களும் கிளம்பிச் சென்ற அடுத்த நிமிடத்தில் தங்களது மகளின் அறைக்குள் நுழைந்து,  “என்னப் பண்ணி வச்சிருக்கிற?”எனறக் கேள்வியை எழுப்பி இருந்தார்கள் காளிமுத்து மற்றும் வள்ளி.  அதில் தனது முகத்தைக் குழப்பமாக வைத்துக் கொண்டு,  “நான் என்னப் பண்ணேன்ப்பா? ம்மா?”என அவர்களிடம் வெள்ளந்தியாக வினவினாள் தங்கப்புஷ்பம்.  அதில் அவளின் மீது இன்னும் கோபம் அதிகரித்து விடவும்,  அவளைக் கடுமையாக முறைத்த அவளது பெற்றோரோ,  “அந்த வீரபத்திரன் எப்படி சரியாக இன்னைக்கு உனக்குப்

அர்ப்பணம் 16 Read More »

அத்தியாயம் 1

ஈரோடு மாவட்டத்தோட அந்த அமைதியான தெருல, காலையிலயே வெயில் கண்ணைக் கட்டுற மாதிரி அடிச்சிட்டு இருக்கு. சுத்தி இருக்கிற வீடுகள்ல எல்லாம் கோலம் போட்டு, பால்காரப் பையனோட சைக்கிள் பெல் சத்தத்தோட சுறுசுறுப்பா விடிஞ்சிருக்கு. ஆனா, அந்தப் பெரிய ஓட்டு வீட்டுக்குள்ள மட்டும் நேரமே உறைஞ்சு போன மாதிரி ஒரு அமைதி… இல்லை இல்ல, அது அமைதியல்ல, புயலுக்கு முன்னால இருக்கிற நிசப்தம்! மணி இப்போ பத்தைத் தொட்டுடுச்சு. ஆனாலும், அந்த வீட்டுப் புள்ளைங்களுக்கு இன்னமும் தூக்கம்

அத்தியாயம் 1 Read More »

அத்தியாயம் 7

கண்கள் 7 ரம்யமான அந்த இரவில், அஷ்வினி தன் அறையில் தூங்கிகொண்டிருக்க… திடீரென தன் மீது பாரத்தை உணர்ந்தவள், சட்டென கண் விழித்து பார்த்தாள்…  அங்கு தீரனோ அவளை ஒரு கையால் அணைத்தபடி, தலையணையில் முகம் புதைத்து குப்பற படுத்திருந்தான்…  அவன் செயல் உணர்ந்து திடுக்கிட்டு போய் எழ முயற்சித்தவளால்,அவன் பிடியில் இருந்து ஒரு இன்ச் கூட நகர முடியாமல் போனது…  அந்நிலையில் அவனது கோர முகம் வேறு அவள் நினைவில் வந்து போக பதறி ,

அத்தியாயம் 7 Read More »

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ அத்தியாயம் 6

கண்கள் 6 எதிரெதிரே வந்த பரமனின் வாகனமும், கார்த்திக்கின் வாகனமும் மோதிக்கொண்டதில் கட்டுபாடின்றி ஒரு பள்ளத்தில் உருண்டுவிழுந்தது… பரமனின் வாகனம், மரத்தில் மோதி நின்றது, ஆனால் கார்த்திக்கின் வாகனமோ விழுந்த வேகத்தில் குடைசாய்ந்து கிடந்தது… முதலில் சுயநினைவு பெற்று காரில் இருந்து வெளியே வந்த பரமன்,விழுந்து கிடந்த கார்த்திக்கின் கார் அருகில் சென்று பார்த்தான்…  அங்கு அனைவரும் விழுந்த வேகத்தில் மயக்கமடைந்து கிடக்க… முதலில் கார்த்திக்கின் தோளில் கை தொட்டு  ” ஹெலோ பிரதர்… எழுந்திருங்க ”

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ அத்தியாயம் 6 Read More »

கெட்டவன் 17

டேய் ரவி, அந்த ரமேஷ், சுரேஷ் ரெண்டு பேரையும் வாச் பண்றதான? அவனுங்க மறுபடி அனுவை தொல்லை பண்ணக்கூடாது! என்று புருவங்கள் ஏறி இறங்க, ரவியிடம் கூறிக் கொண்டிருந்தான் வெற்றி. ஆமாண்ணே, அவனுங்க இனிமே அனு பாப்பா பக்கம் கூட வர மாட்டாங்க. அப்படி ரெண்டு பேரையும் தட்டி வச்சிருக்கேன் நான்! என்று சட்டை காலரை தூக்கி பிடித்து கூறினான் ரவி. வெற்றி ரவியை ஒரு மார்க்கமாக பார்த்தான். அண்ணே… கொஞ்சம் வீடு வரை போய்ட்டு வரேன்!

கெட்டவன் 17 Read More »

விழிமொழி-40

கோவையின் அந்தப் பிரமாண்டமான பங்களா… கடந்த சில மாதங்களாக ஒரு திருவிழாக் கோலமாகவே மாறிவிட்டிருந்தது. வீட்டுக்குள் நுழையும்போதே ஒரு குழந்தையின் மழலை சிரிப்பும், பாசத்தின் அரவணைப்பும் அந்தச் சுவர்களை உயிர்ப்பித்திருந்தன. நவம்பர் மாதத்தின் குளிர்ந்த மாலைப் பொழுது. பங்களாவின் பரந்த வரவேற்பறையை ஒட்டியுள்ள தோட்டத்து முகப்பில், அபிமன்யு தன் கைகளில் ஒரு மென்மையான நீல நிறத் துணியில் சுற்றப்பட்டிருந்த தன் பச்சிளம் குழந்தையை ஏந்தியபடி நின்று கொண்டிருந்தான். அவனது முகத்தில் ஒளிரும் அந்தத் தந்தைக்கான பெருமிதமும் மகிழ்ச்சியும்

விழிமொழி-40 Read More »

விழிமொழி-39

இரவு 9:00 மணி… பங்களாவின் பெரிய படுக்கையறையில், ஜன்னல் வழியே வீசிய குளிர்ந்த காற்றில் நிலவொளி உள்ளே பரவியிருந்தது. பாவை மெதுவான அசைவுகளுடன் பால்கனியில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது தோள்களின் மீது தன் சால்வையைப் போர்த்தியபடியே அபிமன்யு பின்னாலிருந்து வந்து அவளது இடுப்பைச் சுற்றித் தன் கைகளை வளைத்துத் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான். “என்ன பாவை யோசனை? ரொம்பக் களைப்பா இருக்கா?” அபிமன்யுவின் குரல் மிகக் கனிவாக ஒலித்தது. பாவை தன்

விழிமொழி-39 Read More »

விழிமொழி-38

இரவு உணவு நேரம்… அபிமன்யுவும் பாவையும் தங்கள் அறையின் பால்கனியில் நின்றுகொண்டு நிலவொளியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அபிமன்யு தன் கைகளை பாவையின் இடுப்பைச் சுற்றி வளைத்து, அவளைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி நின்றான். அவனது மூச்சுக்காற்று பாவையின் காதோரம் உரசியது. “பாவை… உனக்கு ஞாபகம் இருக்கா? நம்ம கல்யாணம் எந்த அளவுக்கு ஒரு அவசரக் கோலத்தில, குழப்பங்களுக்கு நடுவுல நடந்ததுன்னு? எந்தவிதமான ஆரவாரமும் இல்லாம, கோயில்ல ஒரு சின்னத் தாலியோட நம்ம வாழ்க்கை தொடங்குச்சு,” என்று அபிமன்யு

விழிமொழி-38 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!